Malaysia Day Unity Prayer & Worship Live Stream Invitation


மலேசியத் தினத்தை முன்னிட்டு நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனை / வழிபாட்டிற்கான அழைப்பு / அழைப்பிதழ்

நன்றி செலுத்துவதிலும் பரிந்துரை செய்வதிலும் நம் குரல்களை ஒன்றிணைக்கும் புனிதமான பிரார்த்தனையில் எங்களுடன் இணைய திருச்சபையைச் சேர்ந்த சமூகத்தினர் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

அமைதி, ஒற்றுமை மற்றும் நம்பிக்கை பெறும் பொருட்டு அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து இறைவனின் அருளாசீரை நாடுவோம்.

மலேசியத் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இச்சிறப்புப் பிரார்த்தனை / வழிபாடு நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பதால், அனைவரும் ஆவியிலும் நம்பிக்கையிலும் எங்களுடன் இணைந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LIVE STREAM -> https://www.youtube.com/live/6GscUlSLneY?si=kl-SBo5zjet-iCRZ